பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைப்பு!-தமிழ்நாடு அரசு நிதிநிலை அறிக்கையின் உண்மை நகல்! -உள்ளது உள்ளப்படி…!

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் 2021- 2022 ஆண்டிற்கான காகிதமில்லா திருத்திய நிதிநிலை (e- budget-இ-பட்ஜெட்) அறிக்கையை, தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்து உரை ஆற்றினார்.

உண்மையானச் செய்திகளை உள்ளது உள்ளப்படி; முழுமையாக வழங்குவதில் என்றும் முதன்மையாக விளங்கும் நமது ”உள்ளாட்சித்தகவல்” ஊடகம், அதன்படி தமிழ்நாடு அரசின் 2021- 2022 ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில், நமது வாசகர்களின் பார்வைக்காக இங்கு முழுமையாக அப்படியே பதிவு செய்துள்ளோம்.

இது படிக்க மட்டுமல்ல; பாதுகாக்கவும்; பகிரவும்; பாராட்டவும்; விமர்ச்சிக்கவும் நிச்சயம் பயன்படும்.

budget_speech_RBE_e_2021_22

budget_speech_RBE_t_2021_22

–Dr.துரைபெஞ்சமின்,
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : ullatchithagaval@gmail.com

Leave a Reply