நடிகை குஷ்பு உள்பட பலருக்கு புதிய பொறுப்பு!-பாரதிய ஜனதா கட்சி தலைமை வெளியிட்டுள்ள நிர்வாகிகள் நியமன உத்தரவின் உண்மை நகல்!-முழு விபரம்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக பொன்.ராதாகிருஷ்ணனும், தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர்களாக நடிகை குஷ்பு, ஹெச்.ராஜா ஆகியோரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் விபரங்களுக்கு, கீழ்காணும் இணைப்பை முழுமையாக பார்வையிடவும்.

NEC_English_07.10.2021

-கே.பி.சுகுமார்
UTL MEDIA TEAM

Leave a Reply