அம்மா உணவகத்தை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை, போரூர், பூந்தமல்லி – மவுண்ட் சாலையில் உள்ள அம்மா உணவகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, அங்கு தயாரித்து வைக்கப்பட்டிருந்த உணவினைச் சுவைத்து தரத்தினை ஆய்வு செய்தார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply