சுனாமி குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் கேசவன்பாளையம் சுனாமி குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.

சி.கார்த்திகேயன்

Leave a Reply