7 வயது சிறுவனை பாராட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

திருக்குறள், ஆத்திசூடி, நாலடியார், குறிஞ்சிப்பாட்டு, உலக நாடுகளின் பெயர்கள், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர்கள், பாரதியார் கவிதைகளை மனப்பாடமாக ஒப்புவிக்கும் கோவையைச் சேர்ந்த 7 வயது சிறுவன் ராகுல் ராமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டினார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply