வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், இன்று (03-12-2021) தலைமைச் செயலகத்தில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக அமைக்கப்பட்ட சென்னை வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது.

எஸ்.திவ்யா

Leave a Reply