கூட்டுறவு சங்க திருத்தச் சட்டத்தை எதிர்த்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்!

சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில்,கூட்டுறவு சங்க திருத்தச் சட்டத்தை எதிர்த்து அதமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

எஸ்.திவ்யா

Leave a Reply