தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பிரபல கன்னட நடிகர்!

மறைந்த கன்னட திரைப்பட நடிகர் ராஜ்குமாரின் மகனும் கன்னட திரைப்பட நடிகருமான சிவராஜ்குமார் மற்றும் அவரது மனைவி கீதா ஆகியோர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்தனர்.

கே.பி.சுகுமார்

Leave a Reply