நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை மற்றும் புத்தகங்கள் வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply