முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த நாகலாந்து பொதுப்பணித் துறை அமைச்சர்!

நாகலாந்து மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் டோங்பேங் ஒசுகும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (14.02.2022) நேரில் சந்தித்துப் பேசினார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply