மிஜோரம் நிறுவன தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து!

The Prime Minister, Shri Narendra Modi has greeted the people of Mizoram on their Statehood Day.

In a tweet, the Prime Minister said;

“Greetings to the people of Mizoram on their Statehood Day. India takes great pride in the vibrant Mizo culture and the contributions of Mizoram to national progress. I pray for the good health and well-being of the people of Mizoram.”

xxxxxxxx

மிஜோரம் மாநிலமாக நிறுவப்பட்ட தினத்தையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் தமது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;

‘’ மிஜோரம் மாநில தினத்தையொட்டி, மாநில மக்களுக்கு வாழ்த்துக்கள். துடிப்பான மிஜோ கலாச்சாரம் மற்றும் தேசிய முன்னேற்றத்திற்கு மிஜோரம்  அளித்துள்ள பங்களிப்பு  இந்தியாவை பெருமை கொள்ள வைத்துள்ளது. மிஜோரம் மக்கள் நல்ல ஆரோக்கியத்துடன், நலமாக வாழ நான் பிரார்த்திக்கிறேன்.’’

திவாஹர்

Leave a Reply