காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்த திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு!

திமுக தலைவர் எழுதியுள்ள தன் வரலாற்று நூலான ‘உங்களில் ஒருவன் பாகம்-1’ புத்தக வெளியீட்டு விழாவுக்கான அழைப்பிதழை திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தியிடம் வழங்கினார்.

எஸ்.திவ்யா

Leave a Reply