திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த திமுக பிரமுகர்கள் !

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றதையொட்டி அமைச்சர் துரைமுருகன்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன் மற்றும் ஆ
.ராஜா ஆகியோர் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.

கே.பி.சுகுமார்

Leave a Reply