முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த உலகச் சாதனை படைத்த மூன்றாம் வகுப்பு மாணவன்!

ஒரு நிமிடத்தில் 42 புத்தகங்களின் ஆசிரியர்கள் பெயரை சொல்லி கின்னஸ் உலகச் சாதனை படைத்த மூன்றாம் வகுப்பு மாணவன் செல்வன் வி. வருண் ஸ்ரீராம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

–எஸ்.திவ்யா

Leave a Reply