மகாசிவராத்திரியையொட்டி பிரதமர் நரேந்திர மோதி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
“மகாசிவராத்திரி என்னும் புனிதமான நாளில் உங்களுக்கு நல்வாழ்த்துக்கள். கடவுள்களுக்கெல்லாம் கடவுளாகிய, மஹாதேவர் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும். ஓம் நமச்சிவாய."
–எம்.பிரபாகரன்