உக்ரைனில் இருந்து பாதுகாப்பாக விமானம் வாயிலாக தாயகம் மீட்கும் பணியில் நமது பாரத பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு விவேகத்துடன் செயல்பட்டு வருகிறது. உக்ரைனில் இருந்து ஒவ்வொரு குடிமகனையும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் கொண்டு வரும் வரை இந்தியா ஓயாது.
இவ்வாறு மத்திய இணையமைச்சர் எல். முருகன் பதிவு.
–திவாஹர்