முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் முனைவர் தொல் திருமாவளவன் இன்று (05.03.2022 )அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply