The President of India, Shri Ram Nath Kovind, presented Nari Shakti Puraskar for the years 2020 and 2021 on the occasion of International Women’s Day at a function held at Rashtrapati Bhavan today (March 8, 2022)
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 2020 மற்றும் 2021-ம் ஆண்டுகளுக்கான மகளிர் சக்தி விருதுகளை வழங்கினார்.
சர்வதேச மகளிர் தினமான இன்று குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
-திவாஹர்