4 மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் பா.ஜ.கவுக்கு தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்து!

File photo

4 மாநிலங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் பா.ஜ.கவுக்கு தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்!

எஸ்.திவ்யா

Leave a Reply