பஞ்சாப் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள பகவந்த் மானுக்கு பிரதமர் வாழ்த்து!

பஞ்சாப் முதலமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டுள்ள திரு பகவந்த் மானுக்கு பிரதமர் நரேந்திர மோதி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:

“பஞ்சாப் முதலமைச்சராக பதவி ஏற்றுள்ள பகவந்த் மான் அவர்களுக்கு வாழ்த்துக்கள். பஞ்சாபின் வளர்ச்சிக்கும், மாநில மக்களின் நலனுக்கும் நாம் சேர்ந்து உழைப்போம்”

திவாஹர்

Leave a Reply