தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துபாய் சென்றடைந்தார்!

அரசு முறை பயணமாக இன்று (24/03/2022) மாலை சென்னையிலிருந்து புறப்பட்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவரது குழுவினர் பாதுகாப்பாக துபாய் சென்றடைந்தனர்.

-எஸ்.சதிஸ் சர்மா.

Leave a Reply