மத்திய அமைச்சர்களை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

புதுடில்லி சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்காரி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை சந்தித்து வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வழங்கினார்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply