தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த கேரள மாநில அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை கேரள மாநில அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன் சந்தித்து, கேரள மாநிலம் கண்ணூரில் ஏப்ரல் 9-ஆம் நாள் நடைபெறவுள்ள கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு மாநாட்டிற்கான அழைப்பிதழை வழங்கினார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply