நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சிற்பத்தைப் பிரதமர் நரேந்திர மோதி பெற்றுக்கொண்டார்.

நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சிற்பத்தை சிற்பக் கலைஞர் அருண் யோகிராஜிடமிருந்து பிரதமர் நரேந்திர மோதி இன்று பெற்றுக்கொண்டார்.

பிரதமர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது;

அருண் யோகிராஜ்-ஐ இன்று சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.  நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் சிறப்புமிக்க இந்த சிற்பத்தை எனக்கு அளித்தமைக்காக நன்றி நவில்கிறேன்”

திவாஹர்

Leave a Reply