முதலமைச்சர் மு.கஸ்டாலினை சந்தித்த பாமக இளைஞர் அணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்!

வன்னியர் சமுதாயத்திற்கு 10.5 விழுக்காடு சிறப்பு ஒதுக்கீடு தொடர்பாக, சட்டப்போராட்டம் நடத்தி சமூகநீதி நிலைநாட்டப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவித்தமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலினை பாமக இளைஞர் அணி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply