இந்தியாவின் கிராமப்புறங்களில் நமது நல்லாட்சி முயற்சிகளின் அடிப்படையானது தொழில்நுட்பத்தின் சக்தியை மக்கள் நலனுக்காக பயன்படுத்துவதாகும்!-பிரதமர் நரேந்திர மோதி.

நாட்டின் கிராமப்புறங்களில் நமது நல்லாட்சி முயற்சிகளின் முக்கிய அம்சம் தொழில்நுட்பத்தின் சக்தியை மக்களின் நலனுக்காக பயன்படுத்துவதாக்கும் என்று பிரதமர் நரேந்திர மோதி கூறினார். இதற்கு உதாரணமாக, SVAMITVA திட்டம் சிறந்த பலனைத் தந்ததுள்ளது என்று தெரிவித்தார்.

MyGovIndia-வின் டுவிட்டர் செய்திக்கு பதிலளித்து பிரதமர் கூறியதாவது;

“இந்தியாவின் கிராமங்களில் நமது நல்லாட்சி முயற்சிகளின் அடிப்படையானது மக்களின் நலனுக்காக தொழில்நுட்பத்தின் சக்தியைப் பயன்படுத்துவதாகும். இதற்கு உதாரணமாக SVAMITVA திட்டம் சிறந்த பலனைத் தந்துள்ளது.”

SVAMITVA திட்டம் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் கிராமங்களின் வளர்ச்சி மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான மந்திரம்: பிரதமர் @நரேந்திர மோடி

இந்தத் திட்டம் எவ்வாறு நிலப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குகிறது மற்றும் கிராமப்புற இந்தியாவை மேம்படுத்துகிறது என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

திவாஹர்

Leave a Reply