சட்டமன்றத்தில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் அதிமுக உறுப்பினரை திமுக அமைச்சர் பெரிய கருப்பன் மரியாதையின்றி ஒருமையில் கடுமையாக விமர்சனம் செய்ததைக் கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் இன்று சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

எஸ்.திவ்யா

Leave a Reply