குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடுவை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்திய குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடுவை அவரது இல்லத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை நிமித்தம் சந்தித்துப் பேசினார்.

இச்சந்திப்பின் போது அமைச்சர் துரைமுருகன், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர் பாலு ஆகியோர் உடன் இருந்தனர்.

-எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply