முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த குத்துச்சண்டை வீராங்கனை!

அபுதாபியில் நடைபெற்ற 2021 IMMAF Senior World Championships குத்துச்சண்டை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற செல்வி விரிதி குமாரி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

கே.பி.சுகுமார்

Leave a Reply