தமிழ்நாட்டில் இன்று (01.05.2022) பிறை தென்படவில்லை என்பதால் மே 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழ்நாடு அரசின் தலைமை காஜி இன்று வெளியிட்டுள்ளார்.
ஆனால், தமிழ் காலண்டர்களில் மே 3 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தான் ரம்ஜான் பண்டிகை என்று ஐந்து மாதங்களுக்கு முன்பே மிகச் சரியாக கணித்து அச்சிடப் பட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com