Home|News|தமிழ்நாடு|பேருந்தில் பயணம் செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! சென்னை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில், மாநகர போக்குவரத்துக் கழகத்தின் தடம் எண் 29 C பேருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்து, பெண்களிடம் இலவச பேருந்து பயண சலுகையின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார். –கே.பி.சுகுமார் Leave a Reply Cancel reply Save my name, email, and website in this browser for the next time I comment.