பெட்ரோல் டீசல் மீதான கலால் வரி குறைப்பு!-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

தற்போது சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85, டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94க்கு விற்பனையாகிறது. கடந்த 45 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com

One Response

  1. MANIMARAN May 21, 2022 11:03 pm

Leave a Reply