ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இரண்டு தீவிரவாதிகளை காவல்துறையினர் கைது செய்தனர்!

file photo

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் இரண்டு தீவிரவாதிகளை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த இரண்டு பேர் ஆயுதங்களை வைத்திருந்ததாகவும், தேடுதல் வேட்டையின்போது அவர்கள் பிடிப்பட்டதாகவும் காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக, விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திவாஹர்

Leave a Reply