மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் நடைபெற்றது!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து நேற்று இரவு தில்லி திரும்பிய பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.

புதுதில்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் பங்கேற்றனர்.பொருளாதார நிலைமை, வேளாண் திட்டங்கள், விவசாய விளைப் பொருட்களின் விலைப் பட்டியல் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

எம்.பிரபாகரன்

Leave a Reply