நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனைகள் குறித்த கையேட்டினை மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், வெளியிட்டார்.

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பள்ளப்பாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய அரசின் 8 ஆண்டு கால சாதனைகள் குறித்த கையேட்டினை வெளியிட்டார். நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மத்திய அரசு திட்டங்கள் பற்றிய விளக்கங்களும் இக்கையேட்டில் இடம் பெற்றுள்ளன.

எஸ்.திவ்யா

Leave a Reply