இமயமலையின் சிகரங்களில் ஒன்றான அன்னப்பூர்ணாவை இந்திய மலையேற்ற வீரர் ஸ்கால்சாங் ரிக்சின வெற்றிகரமாக எட்டினார்!
இமயமலையின் சிகரங்களில் ஒன்றான அன்னப்பூர்ணா உச்சியில் ஆக்சிஜன் சிலிண்டர் இல்லாமலேயே வெற்றிகரமாக எட்டிய இந்திய மலையேற்ற வீரர் ஸ்கால்சாங் ரிக்சினுக்கு லே நகரில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.