தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 2.84 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர்!-ஆய்வில் தகவல்.

Natharsha Malim H

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 ஆம் தேதி- குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்” உலக முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை அனைவரும் ஒன்றிணைந்து உருவாக்க வேண்டும் என்பதாகும்.

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 2.84 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கை வரும் 2025 ஆண்டிற்குள் சுமார் 1.67 லட்சமாக குறைய வாய்ப்புள்ளதாக KSCF _Kailash Satyarthi Children’s Foundation நடத்திய ஆய்வில் கணிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆய்வின் படி 2025 ல் -தமிழகம் குழந்தை தொழிலாளர்கள் கொண்ட மாநிலங்களில் பத்தாவது (10) இடத்தில் இருக்கும்.

-மாலிம். H
State Coordinator -Tamilnadu
Victim Assistance
Bachpan Bachao Andolan (BBA)

Leave a Reply