ஆசனங்கள் மட்டுமின்றி, ஏராளமான மூச்சுப் பயிற்சிகளை உள்ளடக்கிய பல்வேறு ஆரோக்கிய நலன்களைக் கொண்டது யோகா என பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். யோகா பயிற்சி குறித்த விவரங்கள் அடங்கிய வீடியோ பதிவு ஒன்றையும் திரு.மோடி பகிர்ந்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
“ஆசனங்கள் மட்டுமின்றி, ஏராளமான மூச்சுப் பயிற்சிகளை உள்ளடக்கிய பல்வேறு சுகாதார நலன்களைக் கொண்டது யோகா. இந்த காணொலி, இப்பயிற்சிகளின் விளக்கங்களைக் கொண்டுள்ளது“ என்று குறிப்பிட்டுள்ளார்.
–எஸ்.சதிஸ் சரமா