ஆசிய சைக்கிள் சேம்பியன் போட்டியில் இந்தியா இதுவரை 10 பதக்கங்களை வென்றுள்ளது.

ஆசிய சைக்கிள் சேம்பியன் போட்டியில் இந்தியா இதுவரை 10 பதக்கங்களை வென்றுள்ளது.புதுதில்லியில் நடைபெற்று வரும் இப்போட்டியில் சீனியர் மற்றும் ஜுனியர் பிரிவுகளில் ஒரு வெள்ளி, 6 வெண்கலம் என 7 பதக்கங்களை வென்றது. பாரா சைக்கிளிங் பிரிவில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. 

எஸ்.திவ்யா

Leave a Reply