இன்றைய இந்திய கல்வி – 2022 என்ற மாநாட்டில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உரையாற்றினார்.

இன்றைய இந்திய கல்வி – 2022 என்ற மாநாட்டில் மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று உரையாற்றினார். அப்போது பேசிய அவர், தரமான, குறைந்த செலவில் கல்வியை அளிப்பதற்கு புதுமை கண்டுபிடிப்புகளை மேற்கொள்ளவேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்.

தேசிய கல்விக்கொள்கை தரமான கல்வியையும் வழங்குவதற்கு முக்கிய காரணியாக விளங்கும் என்று அவர் தெரிவித்தார். வேலைவாய்ப்பை அதிகரிப்பதற்கு பள்ளிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் திறன் கல்வியையும். ஒருங்கிணைக்கும் வகையில், அரசு செயல்பட்டு வருவதாக தர்மேந்திர பிரதான் குறிப்பிட்டார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply