ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன் போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா வெண்கலப் பதக்கம் வென்றார்.

ஆசிய ஜூனியர் மல்யுத்த சாம்பியன் போட்டியில் இந்தியாவின் தீபக் புனியா வெண்கலப் பதக்கம் வென்றார்.கிர்கிஸ்தானில் நடைபெற்ற இப்போட்டியின் 23 வயதிற்குட்பட்டோருக்கான ஆடவர் 86 கிலோ எடைப்பிரிவில் அவர் இப்பதக்கத்தை கைப்பற்றினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply