மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட்டு வருவதாக அத்துறைக்கான அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் காரணமாக விவசாயிகளின் வாழ்வாதாரம் மேம்பட்டு வருவதாக அத்துறைக்கான அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார். புதுதில்லியில் விவசாயிகளுக்கான தூர்தர்ஷனின் கிஸான் தொலைக்காட்சி படப்பிடிப்பு அரங்கை அவர் இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே இந்த அலைவரிசைகள் பாலமாக செயல்பட்டு வருகின்றன என்றும் திரு. நரேந்திர சிங் தோமர் கூறினார்.

எம்.பிரபாகரன்

Leave a Reply