சுதந்திரப்போராட்ட வீரர் அல்லுரி சீதாராம ராஜு-வின் 30 அடி உயர வெண்கலச் சிலையை ஆந்திர மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோதி இன்று திறந்து வைத்தார்.
அல்லுரியின் 125-வது பிறந்தநாளையொட்டி, தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, விடுத்துள்ள செய்தியில், ஆங்கிலேயரின் அடக்குமுறைக்கு எதிராக பழங்குடியினரை திரட்டி, ராம்பா புரட்சி நடத்திய அல்லுரியின் துணிச்சலும், புகழும் என்றும் நிலைத்து நிற்கும் என்றும் கூறியுள்ளார்.
திவாஹர்