எலோர்டாகோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 2 தங்கம் 2 வெள்ளி உட்பட 15 பதக்கங்களை வென்றது.

எலோர்டா கோப்பைக்கான குத்துச்சண்டை போட்டியில் இந்தியா 2 தங்கம் 2 வெள்ளி உட்பட 15 பதக்கங்களை வென்றது.கஜகஸ்தானில் நடைபெற்ற இப்போட்டியின் நிறைவு நாளான நேற்று 81 கிலோ எடைப்பிரிவில் ஆல்ஃபியாவும் 48 கிலோ எடைப்பிரிவில் ஜிதிக்காவும் தங்கப்பதக்கம் வென்றனர்.

எம்.பிரபாகரன்

Leave a Reply