உலக மக்கள் தொகை தினம் இன்று கடைபிடிக்கப்பட்டது.
இதனையொட்டி மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா விடுத்துள்ள செய்தியில், குடும்ப கட்டுப்பாடு திட்டங்களை தாங்களாகவே முன்வந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளார்.
நாட்டின் வளர்ச்சிக்கு இது உதவிடும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.இந்நாளையொட்டி விருதுநகர் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் கலந்து கொண்டு பேசினார்.
திவாஹர்