நாடாளுமன்றத்தில் பி டி உஷாவைப் பிரதமர் நரேந்திர மோதி சந்தித்தார்.

நாடாளுமன்றத்தில் பி டி உஷாவை சந்தித்த பின் பிரதமர் நரேந்திர மோதி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

பிரதமர் ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:

“நாடாளுமன்றத்தில் பி டி உஷா அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply