கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக நடந்த கலவரத்தை விசாரிக்க 18 பேர் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு எழுத்துப்பூர்வமான உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
இக்குழுவில் 6 காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் (DSP), 9 காவல் ஆய்வாளர்கள்; இதில் 3 பேர் பெண்கள் மற்றும் 3 சைபர் கிரைம் பிரிவில் பணிபுரியும் காவலர்கள் இடம்பெற்றுள்ளனர்.
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com
இதுதொடர்பான முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பை ‘கிளிக்’ செய்யவும்.
https://www.facebook.com/100005327616302/videos/712400126532432/
https://www.ullatchithagaval.com/2022/07/20/76073/
https://www.ullatchithagaval.com/2022/07/19/76009/