காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கும்!- உச்சநீதிமன்றம்.

காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.இதுதொடர்பான வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

எஸ்.சதிஸ் சர்மா

Leave a Reply