பர்மிங்காமில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் ஆடவர் பளு தூக்குதல் 73 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் அச்சிந்தா ஷூலி தங்கப்பதக்கம் வென்றார்.
ஆடவர் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி 11-0 என்ற கோல் கணக்கில் கானாவை வென்றது.
மகளிர் டிவெண்டி டிவெண்டி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வென்றது.ஆடவர் 50 மீட்டர் Back Stroke நீச்சல் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு இந்தியாவின் ஸ்ரீஹரி நட்ராஜ் முன்னேறியுள்ளார்.
எம்.பிரபாகரன்