மத்திய ஊழல் கண்காணிப்புத்துறை ஆணையராக சுரேஷ்.என். பட்டேல் இன்று பதவியேற்றுக்கொண்டார்.
மத்திய ஊழல் கண்காணிப்புத்துறை ஆணையராக சுரேஷ் என் பட்டேல் இன்று பதவியேற்றுக்கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.